overa group

img

மோர்பி பாலம் விபத்து - இழப்பீடு வழங்க ஒவேரா நிறுவனத்திற்கு உத்தரவு

குஜராத்தின் மோர்பி பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஒவேரா நிறுவனத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.